• Increase font size
  • Default font size
  • Decrease font size2018-03-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை கணக்கியல் தொழினுட்பவியலாளர் சங்கம்
2 களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு மேலதிக நிதியிடல்
3 தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளல்
4 மருதானையில் அமைந்துள்ள வரலாற்றுடன் தொடர்புடைய கொழும்பு முனைய புகையிரத நிலையத்தில் "இலங்கை தேசிய புகையிரத நூதனசாலையை" நிறுவுதல்
5 இலங்கை மரக் கைத்தொழில் துறையின் பெறுமதியை மேம்படுத்துதல்
6 பயாகல சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகத்தை தாபிப்பதற்காக காணித் துண்டொன்றை உடைமையாக்கிக் கொள்ளல்
7 மூளை மரணித்தவர்களின் உறுப்புகளை உறுப்பு மாற்றம் செய்யும் வழிமுறையொன்றை இலங்கையில் அறிமுகப்படுத்தல்
8 புத்தாக்குநர்களை கைத்தொழில்களில் ஈடுபடுத்துதல்
9 ஊடகவியலாளர்களுக்கான சனாதிபதி ஊடக பரிசளிப்பு விழாவொன்றை நடாத்துதல்
10 இடைநிலை ஏற்பாடுகளை செய்தல் மற்றும் அமுல்படுத்தல் சார்ந்த நடைமுறை பிரச்சனைகளைத் தவிர்த்தல் என்பன பொருட்டு 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துதல்
11 தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (திருத்த) சட்டமூலம்
12 இலங்கை இலகுரக புகையிரத போக்குவரத்து முறைமை தொடர்பிலான சட்டமூலம் - 2018
13 புண்ணியபூமி அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு புண்ணியபூமி அபிவிருத்தி மீளாய்வுக் குழுக்களைத் தாபித்தல்
14 பெருந்தோட்ட முகாமைத்துவ மேற்பார்வை பிரிவுக்குப் பதிலாக பெருந்தோட்ட ஒழுங்குறுத்துகை மற்றும் இணக்க நிறுவனத்தை தாபித்தல்
15 ஶ்ரீ புத்த வருடம் 2562 அரசாங்க வெசாக் விழாவுக்கு மின்சாரம் வழங்குதல் - 2018
16 பௌத்த மத அலுவல்கள் திணைக்களம் சார்பில் குருநாகலில் பிராந்திய அலுவலகமொன்றை தாபித்தல்
17 கண்ணியம் மற்றும் சமுதாய ஒற்றுமையை பாதுகாக்கும் சட்டமூலம்
18 இலங்கை தேசிய நூல் அபிவிருத்தி சபையை மீளமைத்தல்
19 பொதுக்கல்வி நவீனமயப்படுத்தல் கருத்திட்டம் (உலக வங்கி உதவியின் கீழ்)
20 தொழினுட்ப கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
21 பிரதேச மட்டத்தில் சிறிய அளவிலான உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
22 மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டுத்துறை கட்டடத் தொகுதிகளின் நிருவாகம் தொடர்பாக கூட்டு வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்
23 விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பாவனைக்கெதிரான சமவாயத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
24 வடமேல் மாகாண கால்வாய் கருத்திட்டத்தின் நெபடகஹவத்தயிலிருந்து மஹகித்துல வரையான நீர்த்தேக்க நுழைவு சுரங்கம் வரை பிரதான கால்வாயின் நிருமாணிப்பு
25 கண்டி நகர பிரதேசத்தில் வீதி நெரிசலைக் குறைப்பதற்கு தீர்வாக கண்டி துணை நகர புகையிரத வீதிகளின் அபிவிருத்தி
26 ஊவா மாகாணத்தில் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல்
27 அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுபடுத்தும் கருத்திட்டம்
28 இலங்கையின் மேல் மற்றும் தென் மாகாண நகரங்களுக்கு சுகாதாரம் மற்றும் துப்புரவேற்பாட்டு கருத்திட்டங்கள் - வடிவமைத்தல் மற்றும் மேற்பார்வை மதியுரைச் சேவை
29 களனிதிஸ்ஸ இரட்டைச் சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தின் எரிவாயு விசைச்சுழலிக்கு புதிய துணைக் கருவிகளை கொள்வனவு செய்தல்
30 இலங்கை மின்சார சபையினால் தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான தற்போதைய ஒப்பந்தங் களின் காலங்களை நீடித்தல்
31 மொரகொல்ல நீர் மின் உற்பத்தி நிலையத்தின் நிருமாணம்
32 கமத்தொழில் பயிர் காப்புறுதிக்காக மீள் காப்புறுதி காப்பீடொன்றைப் பெற்றுக் கொள்ளல்
33 கொழும்பு துறைமுகத்தில் வடக்கு துறைமுகப் பிரதேசத்தின் அபிவிருத்தி கருத்திட்டம் சார்பில் சாத்தியத்தகவாய்வினை மேற்கொள்தல்
34 காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு வேலைகளை செய்தல்
35 கிராமிய பாலங்கள் கருத்திட்டத்திற்கு மேலதிக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்
36 கொட்டுகொட, கொலன்னாவ, பாதுக்க, ஹொரண, தெஹிவளை மற்றும் மாதம்பை நெய்யறி உபமின் நிலையங்களின் மேம்படுத்துகை
37 சிறு போகத்திலிருந்து அமுலுக்கு வரும் விதத்தில் உர மானியக் கொள்கையைத் திருத்துதல்
38 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
39 2018 வெசக் வாரத்துக்கு ஒருங்கிணைவாக வரும் மே தின கொண்டாட்ட செயற்பாடுகளை வேறு திகதியொன்றில் நடாத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.