• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் பயிர் காப்புறுதிக்காக மீள் காப்புறுதி காப்பீடொன்றைப் பெற்றுக் கொள்ளல்
- கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையினால் 2018 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்ட கமத்தொழில் பயிர் காப்புறுதி திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த காப்புறுதித் திட்டத்தை காப்பீடு செய்வதற்கான மீள் காப்புறுதியினை Renaisance Re LIoyds Syndicate கம்பனிக்கு வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.