• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனிதிஸ்ஸ இரட்டைச் சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தின் எரிவாயு விசைச்சுழலிக்கு புதிய துணைக் கருவிகளை கொள்வனவு செய்தல்
- களனிதிஸ்ஸ இரட்டைச் சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தின் எரிவாயு விசைச்சுழலியின் குறித்த ஓட்ட மணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் பொருத்த வேண்டிய அத்தியாவசிய கருவிகளை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் அவற்றின் ஆரம்ப உற்பத்தியாளரான General Electric (GE) கம்பனியின் உள்நாட்டு முகவர் நிறுவனமான இந்தியாவின் GE BHEL-GE Gas Turbine Services தனியார் கம்பனியிடமிருந்து 582 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு கொள்வனவு செய்வதற்காக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.