• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-10-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மனித உரிமைகள் சம்பந்தமான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2017-2021
2 இலங்கையில் அவசர முன் வைத்தியசாலை பிணியாளர் வண்டி மருத்துவ சேவை மற்றும் "1990 சுவசெரிய மன்றத்தினைத்" தாபித்தல்
3 களனிவௌி புகையிரத பாதையையும் பிிரதான புகையிரத பாதையையும் விருத்தி செய்தல்
4 அனர்த்த ஆபத்து குறைப்புக்குரிய நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம்
5 தேசிய அவசரகால செயற்பாட்டுத் திட்டம்
6 அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டியெழுப்பல் செயற்பாடுகளை நெறிப்படுத்தல்
7 கந்தளாய் ஆதார வைத்தியசாலையினதும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினதும் கழிவுநீர் முறைமைகளை விரு்ததி செய்தல்
8 அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் சார்பில் கூட்டிணைந்த செயல் நோக்க கூற்றுகளை அறிமுகப்படுத்துதல்
9 அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சலுகை கடன் திட்டம்
10 சிறியரக லொறிகள், சிங்கள் கெப்வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீதான சுங்க வரியைக் குறைத்தல் சம்பந்தமாக வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
11 2017 ஆம் ஆண்டில் 18 மேலதிக நகர அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
12 கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு தேவையான கடல் மணலைப் பெற்றுக்கொள்ளல்
13 கொழும்பு-03, பெரஹெர மாவத்தையில் அமைந்துள்ள காணித் துண்டுகளை ஶ்ரீ தர்மகீர்த்தி ஆராமயவிற்கு வழங்குதல்
14 கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு கடற்றொழில் துறைமுகங்களைக் கையளித்தல்
15 தங்கல்ல மீன்பிடித் துறைமுகத்தை பல்பணி மீன்பிடித் துறைமுகத் தொகுதியொன்றாக அபிவிருத்தி செய்தல்
16 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க, கடற்றொழில் (வௌிநாட்டு படகுகளை முறைப்படுத்தல்) சட்டத்தைத் திருத்துதல்
17 பெல்வத்த லங்கா சீனி கம்பனிக்கான நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம்
18 நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தினால் சேதமடைந்த மத வழிபாட்டுத்தலங்களை புனரமைத்தல்
19 2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய சட்டத்தைத் திருத்துதல்
20 நம்பிக்கை பொறுப்புக் கட்டளைச்சட்டத்தை திருத்துதல்
21 புதிய நீதிமன்ற கட்டடங்களை நிருமாணித்தல்
22 விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்திற்கு 100 போயர் இன ஆடுகளை இறக்குமதி செய்தல்
23 இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் கைச்சாத்திடப் படவுள்ள புலம்பெயர் தொழிலாளர் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
24 இலங்கைக்கும் போலந்துக்கும் இடையில் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
25 விளையாட்டுத்துறை நவீனமயப்படுத்தல் கருத்திட்டம்
26 இலங்கையில் தொற்றாத நோய் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான சமூகம்சார் விளையாட்டு அபிவிருத்தி
27 பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்தல்: 2016 - 2019
28 இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை
29 கண்டி மஹய்யாவ நகர வீடமைப்புக் கருத்திட்டம்
30 கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனைவிட கட்டடத்தில் குடியகல்வு பிரதேசமொன்றை மீளவும் அமைத்தல்
31 இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளுக்கு எண்ணை மற்றும் உராய்வு நீக்கி எண்ணை கொள்வனவு செய்தல்
32 அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டத்தின் கட்டம் I இற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
33 தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் நகரங்களுக்கான உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதார முன்னெடுப்பு கருத்திட்டத்தின் அமுலாக்கத்திற்கான தொழினுட்ப உதவியினைப் பெற்றுக் கொள்ளுதல்
34 நாட்டில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான 100 மெகாவொட் மேலதிக மின்சாரத்தினைக் கொள்வனவு செய்தல்
35 அரச உரக் கம்பனிகளுக்குத் தேவைப்படும் உரத்தைக் கொள்வனவு செய்தல்
36 கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் இந்திய இலங்கை பயணிகள் கப்பல் சேவை கையாள்கையை நடைமுறைப்படுத்துதல்
37 உரித்து உடைமை செயற்பாட்டினை முறைப்படுத்துதலும் Cadastral வரைபடம் தயாரிக்கும் நடவடிக்கையை நவீனமயப்படுத்துதலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.