• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரச உரக் கம்பனிகளுக்குத் தேவைப்படும் உரத்தைக் கொள்வனவு செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, கமத்தொழில் அமைச்சின் கீழ் செயற்படும் Ceylon Fertilizer Company Limited (Lak pohora) நிறுவனத்தினாலும் Colombo Commercial Fertilizer Company Limited ( Commercial Fertilizer) நிறுவனத்தினாலும் தேவைப்படும் 18,000 மெற்றிக் தொன் யூரியாவையும் 3,000 மெற்றிக் தொன் ட்ரிபள் சுப்பர் பொஸ்பேற்றையும் (TSP) M/s. Quantum Fertilizers Ltd நிறுவனத்திடமிருந்தும் M/s. Haiyork Holding Ltd நிறுவனத்திடமிருந்தும் கொள்வனவு செய்யும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.