• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-03-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையை நிலக்கண்ணிவெடியற்ற நாடாக பிரகடனப்படுத்துதலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியினை வழங்குதலும் (விடய இல.09)
2 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியசெலாவணி சட்டத்தை இற்றைப்படுத்துதல்
3 ஹிங்குரக்கொட தேசிய தொழிற்பயிற்சி நிலையத்தை தாபிப்பதற்காக நிதி பெற்றுக் கொள்ளல்
4 நுவரெலியா உயர் பகுதி விளையாட்டு பயிற்சி கட்டடத்தொகுதியினை நிர்மாணிப்பதற்காக நிதியுதவி பெற்றுக்கொள்ளல்
5 200 கிராமிய பாலங்களை நிர்மாணிப்பதற்கு நிதி பெற்றுக் கொள்ளல்
6 சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடமொன்றை தாபிப்பதற்காக நிதி பெற்றுக் கொள்ளல்
7 நுகர்வோருக்கும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும் சலுகையளிப்பதற்காக ஆக்கப்பட்ட விசேட வியாபார பண்டங்கள் வரியினை விதிப்பதற்காக வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள்
8 யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஆறு (06) மாடிகளைக் கொண்ட முன் சிகிச்சைசார் மற்றும் துணை சிகிச்சைசார் கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல்
9 வெலிசர சுவாச நோய்கள் தொடர்பான தேசிய வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல்
10 பாரம்பரிய மருத்துவ அறிவை பாதுகாக்கும் கருத்திட்டம் - கட்டம் II
11 தீங்கு விளைவிக்கும் மற்றும் அபாயகரமான நுண்ணுயிர்கள் சம்பந்தமாக செயலாற்றுவதற்கு தேவையான நோய் நிர்ணய வசதிகளுடன் கூடிய ஆய்வுகூடமொன்றைத் தாபித்தல்
12 மின்சார கைத்தொழில் தொடர்பான பொதுக் கொள்கை வழிகாட்டல்க
13 தற்போது நிலவும் மின்சார பற்றாக்குறைக்கு முகங்கொடுப்பதற்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துதல்
14 நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் காணி உடைமை மாற்றம் என்பவற்றின் மீது அறவிடப்படும் முத்திரை தீர்வைகளை உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு கிடைக்கப் பெறுவதலை ஒழுங்குமுறைப்படுத்தலும் துரிதப்படுத்தலும்
15 இரத்தினபுரி நானவலதொல நீர்மூல வளத்திற்குரிய நீர்போஷிப்பு பிரதேசத்தை பாதுகாத்தல்
16 ராஜகிரிய Ceremonial Drive பிரதேசத்தில் நடுத்தர வருமானம் பெறும் தொழில் சார்பாளர்களுக்கான வீடமைப்புக் கருத்திட்டமொன்றை நிர்மாணித்த
17 பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் கரும்பு இனப்பெருக்க பொருட்களை பரிமாறிக் கொள்ளல் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளல்
18 முன்னுரிமை வீதிகளின் புனரமைப்பும் விருத்தியு
19 கண்டி - கெட்டம்பே நீதிமன்ற கட்டடத்தொகுதியை அபிவிருத்தி செய்தல்
20 மோதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் சொத்துக்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்ககூடிய விதத்தில் சலுகைக் காலமொன்றை வழங்குவதற்காக காலவிதிப்பு (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை மீணடும் நடைமுறைப்படுத்தல்
21 அரசாங்க பாடசாலைகளில் 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாடசாலைகள் ஊடாக கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல்
22 1982 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க வக்குப் சட்டத்தை காலத்திற்கேற்ப இற்றைப்படுத்துதல்
23 பொரலந்த நீச்சல் தடாகத்தின் நிர்மாணிப்பு
24 சர்வதேச தாராளமயப்படுத்தப்பட்ட வர்த்தகத்தின் நன்மைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வர்த்தக சீராக்கல் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
25 ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்திற்கான உத்தேச கட்டடத்தின் II ஆம் III கட்டங்களை நிர்மாணித்தல்
26 மஹியங்கனை, வவுனியா, எம்பிலிபிட்டிய ஆகிய மூன்று மின்னறி உபநிலையங்கள் சார்பில் முதலீட்டாளர்களுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ளல்
27 புத்தளத்திலுள்ள நிலக்கரி மின் நிலையத்திற்காக நிலக்கரியை கொள்வனவு செய்தல்
28 பத்தலயாய, பெலகங்வெவ மற்றும் கிராந்துரு கோட்டை ஆகிய பிரதேசங்களில் நீர் வழங்கல் திட்டங்க
29 ஆழ்கடலில் மணல் அகழ்வதற்காக DREDGER இயந்திரமொன்றை கொள்வனவு செய்தல்
30 2019 ஆம் ஆண்டு மே மாதத்திற்குத் தேவைப்படும் பசளையை கொள்வனவு செய்தல்
31 இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய 37 சொகுசு பேருந்துகளை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்தல்
32 இலங்கை புகையிரத சேவைக்கு 75 பயணிகள் பெட்டிகள் மற்றும 20 சரக்கு பெட்டிகள் (fiat bed) வழங்குவதற்கான கேள்வி
33 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்குத
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.