• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியசெலாவணி சட்டத்தை இற்றைப்படுத்துதல்
- இலங்கையில் பயனுள்ள அந்நிய செலாவணி முகாமைத்துவத்தினை பேணுவதற்காக அந்நியசெலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டினை பலப்படுத்துவதற்கும் அது தொடர்பிலான ஒழுங்குறுத்துகை பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான ஒழுங்குவிதிகளை வழங்குதல் போன்றவற்றுக்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியசெலாவணி சட்டத்தை இற்றைப்படுத்தி திருத்தும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.