• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பத்தலயாய, பெலகங்வெவ மற்றும் கிராந்துரு கோட்டை ஆகிய பிரதேசங்களில் நீர் வழங்கல் திட்டங்க
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு இணங்க, பத்தலயாய மற்றும் பெலகங்வெவ பிரதேசங்களுக்கு நீர் வழங்கல் விஸ்தரிப்புக்கான ஒப்பந்தத்தையும் கிராந்துரு கோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்தி செய்தல் மற்றும் நீர் உள்வாய் நிர்மாண வேலைகளுக்கான ஒப்பந்தத்தையும் M/s Squire Mech Engineering (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.