• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முன்னுரிமை வீதிகளின் புனரமைப்பும் விருத்தியு
- உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி கருத்திட்டத்திற்காக நிதியளிக்கும் பொருட்டு இலங்கைக்கும் சீன அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னுரிமை வீதி கருத்திட்டத்தின் கீழ் 16.8 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட சேமிப்பினை பயன்படுத்தி முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்படும் மேலதிக வீதிகளை புனரமைப்பதற்கும் விருத்தி செய்வதற்குமாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.