• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்திற்கான உத்தேச கட்டடத்தின் II ஆம் III கட்டங்களை நிர்மாணித்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்திற்கான உத்தேச கட்டடத்தின் II ஆம் III கட்டங்களுக்கான நிர்மாண ஒப்பந்தத்தை 356.3 மில்லியன் ரூபா செலவில் M/s Central Engineering Services (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.