• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-04-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நேபாளத்தில் 'ஆனந்தகுடி' மகா விகாரை மற்றும் ராதோ மச்சிந்திரநாத் இந்துக் கோவில் ஆகியவற்றை புனரமைக்கும் கருத்திட்டம்
2 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்திவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் நிருவாக பணிகளை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு கையளித்தல்
3 கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்காக நிர்மாணிக்கப்படும் 17 மாடிகளைக் கொண்ட கட்டடத்திற்கு 5,000 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியுதவி வழங்குதல்
4 2018 நிதியாண்டுக்குரியதாக நிலுவையிலுள்ள பொறுப்புக்களைத் தீர்த்தல்
5 மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கும் அரசாங்க பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்கும் மேலதிக நிதி ஏற்பாடுகளை வழங்குதல்
6 ஹெடஓயா பல்நோக்க கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்தல்
7 தொற்றா நோய்களை தடுப்பது தொடர்பிலான தேசிய பல்தரப்பு செயற்திட்டம் - 2016 - 2020
8 களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல்
9 அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தை மீளக் கட்டமைத்தல்
10 துறைமுக நகர பிரதேசத்தை விசேட வலையமொன்றாக பேணுதல்
11 கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், CHEC Port City Colombo (Pvt.) Ltd., மற்றும் சீன அபிவிருத்தி வங்கி என்பவற்றுக்கு இடையே உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
12 இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், ஐக்கிய அமெரிக்க குடியரசின் Michigan State University என்பவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையைான்றை செய்துகொள்ளல்
13 தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்தின் மொத்த செலவு மதிப்பீட்டைத் திருத்துதல்
14 காலநிலை பாதிப்புகளை தணிக்கும் நிகழ்ச்சித்திட்டம்
15 பேரே ஏரி சார்ந்த அபிவிருத்தி பிரதேசத்தில் தொடர்மாடி வீடுகளை நிர்மாணித்தல்
16 இலங்கைக்கான தேசிய கட்டடங்கள் விதிமுறைகளை தயாரித்தல்
17 “நிர்மாண தொழில் சபை சட்டமூலத்தை" பாரளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
18 பிள்ளைகள் மற்றும் இளையோர் பற்றி வரைவிலக்கணப்படுத்துவதற்காக சட்டங்களைத் திருத்துதல்
19 மீரிகம பிரதேசத்தில் மும்மொழிக் கல்வியுடன் கூடிய புதிய கலவன் தேசிய பாடசாலையொன்றைத் தாபித்தல்
20 பாடசாலைகளுக்கு கணனி வசதிகளை வழங்குதல்
21 வெப்பநிலை கட்டுப்பாட்டு களஞ்சியசாலையொன்றை தம்புள்ளையில் நிர்மாணித்தல்
22 ஊவா வெல்லஸ்ஸ மற்றும் றுகுணு பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான வசதிகளை விருத்தி செய்தல்
23 மன்னார் மற்றும் நாவலபிட்டிய உயர் தொழினுட்ப நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்த
24 கேகாலை மாவட்ட செயலகத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தின் மீதி வேலைகளை பூர்த்தி செய்தல்
25 ஜா-எல பிரதேச செயலகத்திற்கு புதிய ஐந்து மாடி கட்டடமொன்றை நிர்மாணித்தல்
26 தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்திற்கு மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்ளல்
27 இலஞ்சம் அல்லது ஊழலை ஒழிப்பதற்காக புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்தல்
28 தனியார்துறை ஊழியர்களுக்கான ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரித்தல்
29 இலங்கை மத்திய வங்கியின் 2018 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்
30 விமானப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்த
31 சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதற்கு பிரேரிப்புகளைப் பெற்றுக் கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.