• Increase font size
  • Default font size
  • Decrease font size2018-10-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க முதலீட்டு உருவாக்க செயன்முறையினை ஒழுங்குப்படுத்துதல்
2 விமான நிலையங்கள், விமான சேவைகள் (இலங்கை) கம்பனியினால் வழங்கப்படும் சேவைகளுக்கான அறவீடுகள் வௌிநாட்டு நாணயங்களில் செய்தல்
3 சருவதேச சிவில் விமான சேவைகள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளை தடைசெய்தல் சம்பந்தமாக புதிய சட்டமொன்றை வரைதல்
4 'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைக்கடன் வசதிகளை விரிவுபடுத்துதல்
5 'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித் திட்டம் - உற்பத்தி வடிவமைப்பு நிருமாண பொறியியல் கம்பனிகளுக்கான சலுகை கடன் திட்டம்
6 உலக வங்கி குழுவின் அபிவிருத்தி மற்றும் மீள் கட்டமைப்பிற்கான சருவதேச வங்கி மற்றும் உலக நிதி கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களிலிருந்து பொது மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மூலதனத்தை அதிகரிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வௌிப்படுத்தல்
7 மாத்தறை நில்வலா எலிய அபிவிருத்தி கருத்திட்டம் : 2018 - 2020
8 அரசாங்கத்தின் நிதிக்கூற்றுகளை அட்டுறு அடிப்படையில் தயாரித்தல்
9 மக்கள் சீன குடியரசின் சீன விஞ்ஞான அக்கடமியுடன் செய்துகொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை
10 இராஜதந்திர, சேவைகள் அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு யுக்ரேன் நாட்டுக்கும் இலங்கைக்குமிடையிலான வீசா விலக்களிப்பு
11 இரத்தினபுரி, குமார வித்தியாலத்திற்கு காணித் துண்டொன்றை ஒதுக்குதல்
12 2018 சிறு போகத்திற்கான நெல் உத்தரவாத விலைச் சூத்திரம்
13 திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமொன்றை அம்பாந்தோட்டையில் தாபித்தல்
14 இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உயர் கல்வி வசதிகளை வழங்கும் பொருட்டு தேசிய மட்டத்திலான பல்கலைக்கழகமொன்றைத் தாபித்தல்
15 வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 'உள்ளூர் அபிவிருத்தி உதவிக் கருத்திட்டத்தை' நடைமுறைப்படுத்தல்
16 ருகுணு பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தை தாபிப்பதற்கான சட்ட வரைவு சட்டமூலம்
17 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழில்பயிற்சி நிலையத்தை பிட்டபெத்தரவில் நிருமாணித்தல்
18 இலங்கையின் இனக்குழுக்கள் பற்றிய ஆவணமாக்கலை உருவாக்குதல்
19 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனைவிடத்தின் கொள்ளளவை மேம்படுத்தல்
20 உலகமுழுவதும் ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமான எரிபொருளை கொள்வனவு செய்தல்
21 மொறட்டுவை லுனாவை வைத்தியசாலையை நவீனமயப்படுத்துதல்
22 கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் கொள்கலன்கள் மற்றும் சரக்குகளை துரிதமாக விடுவித்துக் கொள்வதற்கான வசதிகளை செய்தல்
23 மேல் மாகாண இலகு புகையிரத போக்குவரத்து கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிப்புகளைக் கோரல்
24 இலங்கை மின்சாரசபையின் மின்சார விநியோகம் சார்பில் விநியோக வலையமைப்பை விருத்தி செய்வதற்குத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல்
25 சப்புகஸ்கந்த அனல் மின் நிலையத்தின் பழைய 04 டர்போ சார்ஜர்களுக்குப் பதிலாக புதிய 04 டர்போ சார்ஜர்களை பொருத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
26 மின்சார விநியோகத்திற்குத் தேவையான ஏரியல் பண்டல் மின் கடத்தல் கம்பிகளை கொள்வனவு செய்தல்
27 நாவுல நகரத்தையும் உள்ளடக்கி கண்டி - யாழ்ப்பாணம் (A9) வீதியின் 53.74 கிலோ மீற்றரிலிருந்து 58.00 கிலோ மீற்றர் வரையிலான வீதி பகுதியை புனரமைத்தலும் மேம்படுத்துதலும்
28 கிராமிய பாலங்களை நிருமாணித்தல்
29 கடும் வறட்சி மிக்க காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
30 வரவுசெலவுத்திட்ட விவாத நிகழ்ச்சித்திட்டம் - 2019
31 அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மாதிரி கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகளின் மேம்பாட்டிற்காக கிராமியப் பாலங்களை நிருமாணித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.