• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 சிறு போகத்திற்கான நெல் உத்தரவாத விலைச் சூத்திரம்
- நெல்லுக்கு நியாயமான சந்தை விலையொன்றை பேணுவதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணத்தை வழங்கும் குறிக்கோளுடன், இச் சிறு போகத்தில் ஒவ்வொரு விவாசாயிடமிருந்தும் உச்சபட்சமாக 5,000 கிலோ வரையில் நெல்லை கொள்வனவு செய்யும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.