• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-07-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நீர் மூலவளங்களின் தரத்தை பின் ஆய்வு செய்யும் கருத்திட்டம்
2 "சுத்தமான வாயு 2025 செயற்திட்டம்" என்பதை செயற்படுத்தல்
3 பெண்கள் நலன் சம்பந்தமான கணக்கெடுப்பு - 2018/2019
4 மத்திய அதிவேக பாதையின் பொத்துஹெரயிலிருந்து கலகெதர வரையான கட்டத்தை நிருமாணிக்க தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ளல்
5 நகர அபிவிருத்தி கருத்திட்டம் சார்பில் தேவையான தொழினுட்ப உதவியினை வழங்குதல்
6 விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மனிதவள அபிவிருத்தி கருத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக நிதி பெற்றுக் கொள்தல்
7 வட மாகாணத்தில் நிலையான மீன்பிடி அபிவிருத்தி கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்ளல்
8 துறைமுக நுழைவு அதிவேகப்பாதை கருத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக நிதி பெற்றுக் கொள்ளல்
9 இனங்களுக்கிடையே தகவல்களை அறிந்துக் கொள்ளும் உரிமையினை ஊக்குவிப்பதற்கான கருத்திட்டம்
10 அரசாங்க - தனியார் ஒத்துழைப்பு சார்பில் உதவுவதற்கு தேவையான கட்டமைப்பினை விருத்தி செய்தலும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்தலும்
11 சருவதேச நீர் சங்கத்தின் 2019 நீர், அபிவிருத்தி மாநாட்டையும் நீர் பாதுகாப்புக்கான நிலைபேறுடைய தீர்வு சம்பந்தமான கண்காட்சியையும் கொழும்பில் நடாத்துதல்
12 கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக பிராந்திய கைத்தொழில் பேட்டை களிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
13 கமத்தொழில் துறையில் ஈடுபடுகின்ற தனியார் துறையினருக்கு வசதிகளை செய்தல்
14 சமூர்த்தி பயனாளிகள் வசிக்கும் பின்தங்கிய கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
15 அரசாங்க தொழிற்சாலை திணைக்களத்தை மறுசீரமைத்தல்
16 உள்நாட்டு ஆயுள்வேத மூலிகை மருந்துகளை மாதிரிக் கிராமங்கள் மட்டத்தில் பயிர் செய்து ஆயுள்வேத மருந்து கூட்டுத்தாபனத்திற்கு விற்பனை செய்தல்
17 வாடகை வீட்டு சந்தையின் முறையான செயற்பாட்டை உறுதிப்படுத்துதல்
18 இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துதல்
19 இலங்கையில் ஆரம்பக் கைத்தொழிலுக்கான தேசிய கொள்கையொன்றை வகுத்தமைத்தல்
20 தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் திறமுறை பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
21 இரத்தினபுரி தெமுவாவத்த இரத்தினக்கல் வீதியை சர்வதேச இரத்தினக்கல் வீதியொன்றாக அபிவிருத்தி செய்தலும் இரத்தினக்கல் கோபுரத்தை நிருமாணித்தலும்
22 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நிரந்தர வீடுகளை வழங்குதல்
23 மினுவங்கொட பிரதேசத்தில் 1,500 கன மீற்றர் கொள்ளளவு கொண்ட நீர் கோபுரமொன்றை நிருமாணித்தல்
24 கொழும்பு துறைமுகத்திற்கும் பங்களாதேஷ் சிற்றகொங் துறைமுகத்திற்கும் இடையிலான கொள்கலன் கப்பல் போசிப்பு சேவையை தொழிற்படுத்தல்
25 2500km பண்டல் செய்யப்பட்ட ஏரியல் அலுமினியம் மின் கடத்திகளை வழங்கி விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
26 பொலன்நறுவை சூரிய சக்தி மூல மின் உற்பத்தி நிலைய கருத்திட்டம்
27 உயர் கல்வி நிறுவனகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
28 மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் சுகாதாரத்தினை மேம்படுத்துதல்
29 'கம்பெரலிய' - துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2018 - 2019
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.