• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2500km பண்டல் செய்யப்பட்ட ஏரியல் அலுமினியம் மின் கடத்திகளை வழங்கி விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- இலங்கை மின்சார சபையினால் மின்சார விநியோக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் 2500km பண்டல் செய்யப்பட்ட ஏரியல் அலுமினியம் மின் கடத்திகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் 1,456.2 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s ACL Cables PLC நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.