• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் திறமுறை பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
- முதலீடு, கமத்தொழில் அபிவிருத்தி, கடற்றொழில் துறை கைத்தொழில் மேம்பாடு மற்றும் வசதிகளை வழங்குதல், சுற்றுலா கைத்தொழிலை ஊக்குவித்தல், தகவல் தொழினுட்பத்தை விரிவுப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் ஆகிய துறைகளை தழுவி இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை செய்துக் கொள்ளும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.