• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-05-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொழும்பு மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனங்களை / உபகரணங்களை வழங்குதல்
2 ரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மருத்துவபீடங்களுக்கும் பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான நிதியங்களைப் பெற்றுக் கொள்தல்
3 ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமையினை பலப்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதியங்களைப் பெற்றுக் கொள்தல்
4 மன்னார், மடு தேவாலயத்திற்கு சமீபமாக குறைந்த செலவிலான 300 வீட்டு அலகுகளை நிருமாணித்தல்
5 அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தாபித்தல்
6 வௌ்ளைப் பணமாக்கலையும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதையும் தடுப்பதற்காக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தல்
7 பெருந்தோட்ட துறை சுகாதார வசதிகளை தரமுயர்த்துதல்
8 கட்டம் கட்டமாக தொற்றாநோய்களின் இடர் காரணிகளை இனங்காண்பதற்கான தேசிய கணக்கெடுப்பு
9 இலங்கையில் அவசர விமான மற்றும் தொழினுட்ப மீட்பு முறைமை யொன்றை நடைமுறைப்படுத்தும் கருத்திட்ட
10 இலங்கையில் அவசர விமான மற்றும் தொழினுட்ப மீட்பு முறைமை யொன்றை நடைமுறைப்படுத்தும் கருத்திட்ட
11 கடல் துறை அபிவிருத்தியின் பொருட்டில் இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுதல்
12 பார்வை குறைபாடுடைய அல்லது ஏதேனும் குறைபாடுகள் காரணமாக அச்சு ஊடகங்களை பார்வையிட முடியாதவர்களுக்கு (Print disabled) அச்சு ஊடகங்களை மீள பதிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் இயலுமாகும் வகையில் பதிப்புரிமை (Copy Right) விலக்களிப்பினை அறிமுகப்படுத்தும் பொருட்டு 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தைத் திருத்துதல்
13 ஹொரண 'சொரணவத்த' என்னும் காணியை நடுத்தர வீடமைப்பு கருத்திட்டமொன்றுக்காக பயன்படுத்துதல்
14 மன்னார் காற்று சக்தி மூல மின் உற்பத்தி நிலையத்தினை நிருமாணிக்கும் கருத்திட்டம்
15 இலங்கை பிக்கு பல்கலைக்கழக சட்டத்தை திருத்துத
16 சருவதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கத்தின் ஐந்தாவது சருவதேச மாநாட்டினை நடாத்துதலும் அனுசரணை வழங்குதலும்
17 இலங்கை சமூக பாதுகாப்பு சபைக்கான கேட்போர் கூடமொன்றை நிருமாணித்தல்
18 தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை இலங்கை சமூக சேவைகள் கல்லூரியாக பெயர் மாற்றஞ் செய்தல்
19 காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை வௌிவாரி ஆட்களுக்கும் நிறுவனங்களுக்கும் குத்தகை அடிப்படையில் பராதீனப்படுத்தல்
20 அரசாங்கத்தின் உதவிக் கிடைக்கப்பெறாத 13 தனியார் பாடசாலைகளுக்கு உதவி வழங்குதல்
21 மன்னார் மாவட்டத்தில் 2018 மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
22 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் வருகைத்தரும் முனையத்தில் பணம் மாற்றும் கருமபீடங்களை நடாத்தி செல்வதற்கு அங்கீகாரமளித்தல்
23 முழங்காவில் நீர் வழங்கல் திட்டத்தை நிருமாணித்த
24 அம்பாந்தோட்டை 220/132kV நெய்யறி உப மின்நிலைய நிர்மாணம் மற்றும் ஏற்கனவேயிருக்கின்ற நெய்யறி உப மின்நிலைய மேம்பாடு
25 வௌ்ளமன்கர கடற்றொழில் துறைமுகத்தை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
26 பொலன்நறுவை, கதுறுவெலை புலதிசி வர்த்தக கட்டடத்தொகுதியையும் கமத்தொழில் பொருளாதார மத்திய நிலையத்தையும் தாபித்தல்
27 தெற்காசிய தொழினுட்ப மற்றும் மருத்துவ நிறுவனத்தின் (South Asian Institute of Technology and Medicine - SAITM) மருத்துவ கல்லூரி மாணவர்களின் கற்கை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்தல்
28 ரமழான் உற்சவ காலத்தில் முஸ்லிம் பக்தர்களுக்கு விநியோகிப்பதற்குத் தேவையான பேரீச்சம் பழங்களை கொள்வனவு செய்தல்
29 மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
30 எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஒருங்கிணைவாக பேரூந்துக் கட்டணங்களைத் திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.