• Increase font size
  • Default font size
  • Decrease font size2018-08-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பாரளுமன்ற கட்டடத் தொகுதிக்கு செய்யப்பட வேண்டிய திருத்த வேலைகள் சார்பில் மதியுரைச் சேவையினைப் பெற்றுக் கொள்ளல்
2 உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர் களுக்கு நிவாரணங்களை வழங்குதல்
3 இலங்கை கடற்படையினால் வெளிநாட்டு வர்த்தக கப்பல்களுக்கு வழங்கப்படுகின்ற கடற்பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் சட்டரீதியிலான கட்டமைப்பை உருவாக்குதல்
4 இராணுவ தொழினுட்ப ஒத்துழைப்பு பற்றிய ரஷ்யா - இலங்கை ஒன்றிணைந்த செயற்பாட்டு குழுவின் ஒத்துழைப்பு ஆவணத்தில் கைச்சாத்திடுதல்
5 சிறுவர்களுக்கான பகற் பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்துதலும் மேம்படுத்துதலும்
6 மாகாண வீதி பராமரிப்பும் விருத்தியும்
7 திகன சிவில் விமான நிலைய நிர்மாணிப்புக்கான சாத்தியத் தகவாய் வொன்றைச் செய்தல்
8 1975 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க இலங்கை மதிப்பீட்டாளர் நிறுவன சட்டத்திற்கு பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்கள்
9 2018 நிதியாண்டின் முதலாம் காலாண்டில் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவு தொடர்பிலான அறிக்கை
10 குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்துதல்
11 இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா பெற்றுக்கொள்வதிலிருந்து விலக்களிப்ப தற்காக இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் மொரக்கோ இராச்சியத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
12 நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு ஏற்கக்கூடிய விலையில் வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம்
13 எம்பிலிபிட்டிய நகர அபிவிருத்தி கருத்திட்டத்திற்கும் நகர பூங்கா அபிவிருத்திற்கும் தேவையான காணிகளை குறித்தொதுக்கிக் கொள்ளல்
14 செல்லக்கதிர்காம யாத்திரிகர்களுக்கு வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் நிலத்தோற்ற அபிவிருத்திக்குமான கருத்திட்டம்
15 பொது போக்குவரத்து சேவைக்காக குளிரூட்டப்பட்ட பேரூந்துகளை ஈடுபடுத்துதல்
16 மூத்த கலைஞர்களுக்கு வீட்டு வசதிகளை வழங்குதலும் சீன - இலங்கை அரும்பொருட் காட்சியகம் ஒன்றைத் தாபித்தலும்
17 உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை அபிவிருத்தி செய்தல்
18 ஆறு (06) பால் பதனிடல் நிலையங்களை அபிவிருத்தி செய்தல்
19 விசேட படையணியின் கோணஹேன முகாமில் மூன்றுமாடி படைவீரர் குடியிருப்பு மனையொன்றை நிருமாணித்தல்
20 தேசிய காணி பயன்பாட்டு கொள்கையை இற்றைப்படுத்துதல்
21 “விரு சுமித்துரு" வீடமைப்பு கருத்திட்டத்தின் கீழ் பகுதியளவிலான வீடுகளின் நிருமாணிப்பினை துரிதப்படுத்துதல்
22 மாத்தறை சிறைச்சாலையை கொட்டவிலவத்த பிரதேசத்துக்கு இடம் நகர்த்துதல்
23 தேசிய கல்வி நிறுவனம் அமைந்துள்ள காணி மற்றும் அதற்குரிய அழகியற் கல்வி நிறுவனம் அமைந்துள்ள பாதுக்கை மீபேயிலுள்ள காணியை தேசிய கல்வி நிறுவனத்துக்கு உடைமையாக்கிக் கொள்ளல்
24 அரசாங்க பாடசாலைகளில் 13 வருடகால உறுதிப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
25 இலங்கை தேசிய இளைஞர் தொண்டர் சேவை
26 தேசிய வர்த்தக இணக்கப் பேச்சுக்குழு
27 யானை மனித மோதலை தீர்ப்பதற்கான உத்தேச புதிய வேலைத்திட்டம்
28 பயணிகள் போக்குவரத்துக்காக சுற்றாடல் நட்புறவுமிக்க 1,000 பேரூந்துகளை ஈடுபடுத்துதல்
29 திருகோணமலை துறைமுகத்தின் அஷ்ரப் துறைமேடையை விரிவாக்குதல்
30 பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட துணை சிகிச்சை கட்டடத்தை நிருமாணித்தல்
31 48 அத்தியாவசிய மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டதன் காரணமாக மருந்துகளை பெற்றுக் கொள்கையில் ஏற்பட்ட தாக்கம்
32 பசுமை பூங்கா மற்றும் பசுமை வலயத்துடனான நடைபாதை என்பவற்றை நிருமாணித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.