• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இராணுவ தொழினுட்ப ஒத்துழைப்பு பற்றிய ரஷ்யா - இலங்கை ஒன்றிணைந்த செயற்பாட்டு குழுவின் ஒத்துழைப்பு ஆவணத்தில் கைச்சாத்திடுதல்
- 2004 ஆம் ஆண்டில் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இராணுவ தொழினுட்ப ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கைக்கு அமைவாக தாபிக்கப்படவுள்ள இராணுவ தொழினுட்ப ஒத்துழைப்பு பற்றிய ரஷ்யா - இலங்கை ஒன்றிணைந்த செயற்பாட்டு குழுவின் பணிகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்ட ஆவணத்தில் கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.