• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1975 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க இலங்கை மதிப்பீட்டாளர் நிறுவன சட்டத்திற்கு பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்கள்
- 1975 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க இலங்கை மதிப்பீட்டாளர் நிறுவன சட்டத்தை தற்போதைய சமூக பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு இற்றைப்படுத்தும் பொருட்டு இதற்கு முன்னர் அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்துக்கு அமைவாக வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்ககாரத்தின் பொருட்டு அதனை பாராளுமன்றத்தில் சமரப்பிப்பதற்குமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.