• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திகன சிவில் விமான நிலைய நிர்மாணிப்புக்கான சாத்தியத் தகவாய் வொன்றைச் செய்தல்
- கண்டி நகரத்தையும் நாட்டின் ஏனைய பிரதேசங்களையும் இணைத்து நடுத்தர அளவிலான விமானங்களை கையாள் வதற்காக உள்நாட்டு உள்ளக விமான நிலையமொன்றை கண்டி மாவட்டத்தில் திகன, மாபேரியதென்ன பிரதேசத்தில் நிருமாணிப்பதற்கு சாத்தியத்தகவாய் வொன்றைச் செய்யும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.