• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-02-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வசிக்கும் கடன் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு நுண் நிதி கடன் வசதியினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தல்
2 வௌிநாடுகளில் சேவை புரியும் இலங்கையர்களுக்காக சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றைத் தாபித்தல்
3 ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் படகுகளை கண்காணிக்கும் பொருட்டு International Maritime Setellite Service (INMARSAT) சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை ரெலிகொம் நிறுவனத்திட மிருந்து INMARSAT சேவையைப் (Point of Service Activation PSA) பெற்றுக் கொள்ளல்
4 சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் செயலாளருக்கும் புனித ஜூட் சிறுவர் நோய் பற்றிய ஆராய்ச்சி வைத்தியசாலைக்கும் இடையில் கைச்சாத்திடப்படும் புனித ஜூட் உலகளாவிய அமைப்பின் மருத்துவ நிறுவன உறுப்புரிமை ஒப்பந்தம்
5 அமரதேவ ஆசிரமத்தின் நிர்மாணிப்பு பணிகள்
6 பல்கலைக்கழக அனுமதியினை பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் "மஹபொல புலமைப்பரிசில்" தவணைத் தொகையை அதிகரித்தலும் இந்த புலமைப்பரிசில் வாய்ப்புகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துதலும்
7 வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டவாறு மாணவர்கள் இணையாமையும் மாணவர்கள் பாடநெறிகளை விட்டுச் செல்கின்றமையும் பற்றிய அறிக்கை
8 INNOTECH 2020 - தொழினுட்ப மற்றும் புத்தாக்க கண்காட்சி
9 "ஹெல சுவய" இரசாயனமற்ற பாரம்பரிய நெற்செய்கை
10 உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் கருத்திட்டத்தின் கீழ் சேமிப்பாகவுள்ள நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தி விரைவில் விருத்தி செய்யப்படவேண்டிய தெரிவுசெய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளை விருத்தி செய்தல்
11 தெற்கு அதிவேகபாதை நீடிப்பு கருத்திட்டத்திற்காக காணி சுவீகரித்தமையினால் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு சுயமாக மீளக் குடியமர்வதற்கான கொடுப்பனவினை வழங்குதல்
12 நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்குத் தேவையான சேவைகளை ஒரே இடத்தில் வழங்குவதற்கான வர்த்தக சேவை நிலையத்தினைத் (One Stop Shops) தாபித்தல்
13 'உங்களுக்கு ஒரு நாடு - நாட்டுக்கு ஒரு எதிர்காலம்' தூய்மையான பணியிடம் - வேலை செய்யும் நாடு என்னும் தொனிப்பொருளில் சிரமதான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துத
14 அரசாங்க காணி முகாமைத்துவ துரித நிகழ்ச்சித்திட்டம்
15 இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு சுற்றுலா அபிவிருத்தி வரி செலுத்துவதிலிருந்து நிறுத்தி வைப்புக் காலத்தை நீடித்தல்
16 மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு ரத்மலான சர்வதேச விமான நிலையம் என்பவற்றின்பால் விமான கம்பனிகளை ஈர்ப்பதற்கான பிரேரிப்பு
17 ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் உள்ளூராட்சி விருத்தி செய்யும் துறைசார் கருத்திட்டத்தின் கீழ் கிராந்துரு கோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்தி செய்தல், இயந்திர மற்றும் மின் வேலைகள் தொடர்பிலான ஒப்பந்தங்களை வழங்குதல்
18 கழிவுகளை கொண்டு செல்வதற்காக கூடையுடன் கூடிய "குறும்பெட்டியா" பல்பணி துவிச்சக்கர வண்டிகளைப் பெற்றுக் கொள்ளல்
19 'சுரக்‌ஷா' மாணவர் காப்புறுதி காப்பீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்தல்
20 குறிஞ்சதீவு (ஆனையிறவு - வடக்கு) உப்பளத்தை அரசாங்க மற்றும் தனியார் பங்குடமையின் கீழ் மீள ஆரம்பிக்கும் கருத்திட்டம்
21 கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான புகையிரத பாதையை இரட்டை பாதைகளாக மாற்றுதல்
22 2020 04 01 ஆம் திகதியிலிருந்து 2020 11 30 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் 1,137,500 பெரல் டீசல் (0.05 உச்ச சல்பர் நூற்றுவீதம்) மற்றும் 262,500 பெரல் டீசல் (0.001 உச்ச சல்பர் நூற்றுவீதம்) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளல்
23 பெரிய வெங்காயத்திற்கான அரசாங்கத்தின் ஆகக்குறைந்த உத்தரவாத விலையை உயர்த்துவதன் மூலம் பெரிய வெங்காய விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல்
24 Millennium Challenge Corporation நிறுவனத்தின் Compact உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை
25 உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள இறைவரி நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமையின் RAMIS 2.0 பகுதி B யின் மென்பொருளை மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
26 அதிபர், ஆசிரியர் சேவைகளிலுள்ள சம்பள முரண்பாடுகளை நீக்குதல்
27 புதிய COVID – 19 நோய் பரவல் சூழமைவில் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசிய பிராந்தியங்களிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை தூதரகங்களினால் பின்பற்றப்பட்டுள்ள நடவடிக்கைகள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.