• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 04 01 ஆம் திகதியிலிருந்து 2020 11 30 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் 1,137,500 பெரல் டீசல் (0.05 உச்ச சல்பர் நூற்றுவீதம்) மற்றும் 262,500 பெரல் டீசல் (0.001 உச்ச சல்பர் நூற்றுவீதம்) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளல்
- 2020 04 01 ஆம் திகதியிலிருந்து 2020 11 30 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் 1,137,500 பெரல் டீசல் (0.05 உச்ச சல்பர் நூற்றுவீதம்) மற்றும் 262,500 பெரல் டீசல் (0.001 உச்ச சல்பர் நூற்றுவீதம்) இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s.Petrochina International Pte. Ltd. Singapore நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.