• Increase font size
  • Default font size
  • Decrease font size2014-09-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உள்நாட்டு வங்கிக் கடன்களைப் பயன்படுத்தி முன்னுரிமை நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
2 இலங்கை கமத்தொழிலில் கம இரசாயன பொருட்களின் பாவனையை குறைப்பதற்கான வேலைத்திட்டம்
3 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் சீசெல்ஸ் குடியரசிற்கும் இடையே கலாசார மற்றும் கலைகள் விவகாரம் தொடர்பிலான ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
4 சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படுகின்ற முன்னுரிமை வீதிக் கருத்திட்டம் - 3 - II கட்டம் - மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிவில் வேலை ஒப்பந்தங்களை வழங்குதல்
5 உத்தேச ருவண்புர அதிவேக பாதைக்கான சாத்தியத் தகவாய்வு, சுற்றாடல் தாக்க மதிப்பீடு போன்றவற்றைச் செய்வதற்கான மதியுரைச் சேவைகளை வழங்குதல்
6 உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைத்தல் - கெக்கிராவ - கனேவல்பொல வீதியின் 0 கிலோ மீற்றரிலிருந்து 6.95 கிலோ மீற்றர் வரையிலான வீதி பகுதியையும் கனேவல்பொல - தச்சிஹல்மில்லாவ வீதியின் 0 கிலோ மீற்றரிலிருந்து 30.0 கிலோ மீற்றர் வரையிலான வீதி பகுதியையும் புனரமைத்தலும் மேம்படுத்துதலும்
7 வடமத்திய மாகாண கால்வாய் கருத்திட்டத்தின் கீழ் காலிங்கநுவர / அங்கமெடில்ல / மின்னேரியா நீர் இறைத்தல் கருத்திட்டம்
8 மகப்பேறு காவறை கட்டடத் தொகுதியை நிருமாணித்தல் - கட்டம் III - போதனா வைத்தியசாலை, குருநாகல்
9 2,000 IU Epoetin தடுப்பூசிகள் முன்னரே நிரப்பப்பட்ட 30,000 சிரிஞ்சர்களும் 4,000 IU, 5,000 IU Epoetin தடுப்பூசிகள் முன்னரே நிரப்பப்பட்ட 175,000 சிரிஞ்சர்களும் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
10 பெரும்பாக மாத்தளை நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
11 கிழக்கு மாகாண நீர்வழங்கல் கருத்திட்டம் - கொண்டவட்டவான், பங்காளவாடி, கல்முனை, இரக்காமம், பொத்துவில், உகன, தமன, ஹிங்குரன ஆகிய பம்பு நிலையங்கள் மஹாஓயா மற்றும் தெஹியத்தகண்டிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட நீர் எடுத்துச் செல்லும் பிரதேசம் ஆகியவற்றுக்கு குழாய்கள், இயந்திரங்கள், மின்னனு உபகரணங்கள், கருவிகள், உதிரிப் பாகங்கள் வழங்கிப் பொருத்துதல்
12 தூயசக்தி நுழைவினை மேம்படுத்தும் கருத்திட்டம் - பொதி 4 - Medium Voltage அனுப்பீட்டு உப கருத்திட்டம், பகுதி A
13 தூயசக்தி நுழைவினை மேம்படுத்தும் கருத்திட்டம் - பொதி 4 - Medium Voltage அனுப்பீட்டு உப கருத்திட்டம், பகுதி B
14 மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவன அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
15 சிறைச்சாலைத் திணைக்களத்தின் பயன்பாட்டுக்காக 50 வசு வண்டிகளை கொள்வனவு செய்தல்
16 மல்லாவி பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
17 கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையை நியமித்தல்
18 இலங்கைக்கும் ரஷ்ய கூட்டாச்சி அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்படைத்தல் பற்றிய உடன்படிக்கை
19 வெளிச்சுற்றுவட்ட அதிவேகப்பாதை - வடக்கு பகுதி II இன் (கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டிய வரை) நிருமாணிப்புக் கருத்திட்டம்
20 அம்பாந்தோட்டை சருவதேச கேந்திர நிலையத்திற்காக வீதிகளையும் மேற்பாலங்களையும் நிருமாணிப்பதற்கான கருத்திட்டம்
21 தெற்கு அதிவேகபாதை நீடிப்பு கருத்திட்டத்தின் நான்காம் பகுதி - மத்தளையிலிருந்து அந்தரவெவ ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான பகுதியை நிருமாணிக்கும் கருத்திட்டம்
22 முன்னுரிமை வீதிகளின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு கருத்திட்டம் 3 இற்கு (கட்டம் II) நிதியளிப்பதற்காக சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றை பெற்றுக் கொள்ளல்
23 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஏற்றுமதி, இறக்குமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை சட்டத் தேவைகளை நிறைவுசெய்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
24 ஆனமடுவ இணைந்த நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
25 உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெறப்படும் நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - மூன்று (03) கருத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
26 சீனா அபிவிருத்தி வங்கியின் (CDB) நீர் வழங்கல் கருத்திட்டத்திற்கான நிதி வழங்குகை
27 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெல்ரஷ்சியா குடியரசுக்கும் இடையில் கலாசார துறை ஒத்துழைப்புக்கான உடன்படிக்கையெயான்றை கைச்சாத்திடுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.