• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஏற்றுமதி, இறக்குமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை சட்டத் தேவைகளை நிறைவுசெய்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

- 2014‑08‑01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரும் 2014 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஏற்றுமதி , இறக்குமதி (கட்டுப்பாடு) ஒழுங்கு விதிகள் உள்ளடக்கப்பட்ட 2014‑07‑21 ஆம் திகதியிடப்பட்டதும் 1872/5 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.