• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெல்ரஷ்சியா குடியரசுக்கும் இடையில் கலாசார துறை ஒத்துழைப்புக்கான உடன்படிக்கையெயான்றை கைச்சாத்திடுதல்

- கலாசார மற்றும் கலைத்துறையின் இருபக்க ஒத்துழைப்பினை அபிவிருத்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்காகவும் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்காக கலாசாரம், கலைகள் விவகார அமைச்சர் மாண்புமிகு ரீ.பீ.ஏக்கநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.