• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு அதிவேகபாதை நீடிப்பு கருத்திட்டத்தின் நான்காம் பகுதி - மத்தளையிலிருந்து அந்தரவெவ ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான பகுதியை நிருமாணிக்கும் கருத்திட்டம்

- மத்தளையிலிருந்து அந்தரவெவ ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான தெற்கு அபிவிருத்தி பாதை நீடிப்பிற்கான நிருமாணிப்பு வேலைகளுக்கு நிதியிடும் பொருட்டு கடன் உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.