• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறைச்சாலைத் திணைக்களத்தின் பயன்பாட்டுக்காக 50 வசு வண்டிகளை கொள்வனவு செய்தல்

- கொள்வனவு மேன்முறையீட்டு சபையின் கருத்துகளையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக 103,000,000/= ரூபாவைக் கொண்ட தொகைக்கு 44 ஆசனங்களுடனான 20 வசு வண்டிகளையும் 121,350,000/= ரூபாவைக் கொண்ட தொகைக்கு 30 ஆசனங்களுடனான30வசு வண்டிகளையும் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மாண்புமிகு சந்திரசிறி கஜதீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.