• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெறப்படும் நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - மூன்று (03) கருத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்

- அமைச்சரவையால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் பின்வரும் மூன்று (03) கருத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைக் கையளிக்கும் பொருட்டு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு நகரங்களுக்கான நீர் வழங்கல் கருத்திட்டம் - பொதி III - ஹோமாகம, பாதுக்க, சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவுகளில் விநியோக முறைமைக்காக குழாய் வழங்குதலும் பதித்தலும்;

* அவிசாவளை, கொஸ்கம கூட்டிணைந்த நீர் வழங்கல் திட்டம்; அத்துடன்

* கலகெதர, மாவத்தகம நீர் வழங்கல் திட்டம்.