• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைத்தல் - கெக்கிராவ - கனேவல்பொல வீதியின் 0 கிலோ மீற்றரிலிருந்து 6.95 கிலோ மீற்றர் வரையிலான வீதி பகுதியையும் கனேவல்பொல - தச்சிஹல்மில்லாவ வீதியின் 0 கிலோ மீற்றரிலிருந்து 30.0 கிலோ மீற்றர் வரையிலான வீதி பகுதியையும் புனரமைத்தலும் மேம்படுத்துதலும்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கமைவாக மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.