• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகப்பேறு காவறை கட்டடத் தொகுதியை நிருமாணித்தல் - கட்டம் III - போதனா வைத்தியசாலை, குருநாகல்

- மேற்போந்த ஒப்பந்தத்தை 24 மாதங்களைக் கொண்ட காலப் பகுதிக்குள் பூர்த்தி செய்வதற்காக 914,946,852.90 ரூபாவைக் கொண்ட செலவில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.