• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தூயசக்தி நுழைவினை மேம்படுத்தும் கருத்திட்டம் - பொதி 4 - Medium Voltage அனுப்பீட்டு உப கருத்திட்டம், பகுதி A



* வவுனியா நெய்யறி துணை நிலையத்திலிருந்து உத்தேச கெபித்திகொல்லாவ துணை நிலையம் வரை (23 கி.மீ) 33 கிலோ வொட் இரட்டை சுற்று கோபுர வழி மற்றும் அதற்குரிய பணிகள்; அத்துடன்

* புதிய அநுராதபுரம் நெய்யறி துணை நிலையத்திலிருந்து உத்தேச கஹட்டகஸ்திகிலிய துணை நிலையம் வரை (31 கி.மீ) 33 கிலோ வொட் இரட்டை சுற்று கோபுர வழி மற்றும் அதற்குரிய பணிகள்.

அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த அனுசரணையான கேள்விதாரர் களிடமிருந்து ஆகக்குறைந்த விலைகளை முன்வைத்த கேள்விதாரருக்கு மேற்போந்த கேள்வியை வழங்குவதற்காக மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.