• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முன்னுரிமை வீதிகளின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு கருத்திட்டம் 3 இற்கு (கட்டம் II) நிதியளிப்பதற்காக சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றை பெற்றுக் கொள்ளல்

- முன்னுரிமை வீதிகளின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு கருத்திட்டம் 3 இற்கு (கட்டம் II) நிதியளிப்பதற்காக கடன் உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.