• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவன அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

- நிபுணத்துவ மருத்துவ பயிற்சிக்காக அதிகரித்துவரும் கேள்வியை ஈடுசெய்யும் பொருட்டும் இலங்கையில் மருத்துவ சேவையின் பண்புத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டிலுமான நோக்குடன் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிதியத்தினூடாக 1610 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் எட்டு (08) மாடிகளைக் கொண்ட கற்கை கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கும் அதன் நிருமாணிப்பு வேலைகளை 2014 ஆம் ஆண்டிலிருந்து மூன்று (03) வருடகாலத்திற்குள் பூர்த்தி செய்வதற்குமாக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.