• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-08-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
2 காலநிலை மாற்றங்களை குறைப்பதற்கான பங்களிப்புக் கருத்திட்டம்
3 ஈர நிலங்களை நிரப்புதல் மற்றும் அழிக்கப்படுதலை உடனடியாக நிறுத்துவதற்கு கட்டளைகளைப் பிறப்பித்தல்
4 கொத்மலை இணைந்த சேவைகள் மொழி பயிற்சி நிறுவனத்திற்கு புதிய மாநாட்டு மண்டபமொன்றை நிருமாணித்தல்
5 விவசாய உற்பத்திகளை களஞ்சியப்படுத்துவதற்காக வெப்பநிலை கட்டுப் பாட்டு களஞ்சியசாலையொன்றை தம்புள்ளையில் தாபித்தல்
6 சுகாதார முறைமைகள் மேம்பாட்டு கருத்திட்டம்
7 அரசிறை முறிகளை வழங்குதல்
8 உள்ளக நீர் வழிகள் சார்ந்த பயணிகள் போக்குவரத்து கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
9 பின் அறுவடை பற்றிய தொழினுட்ப நிறுவனத்தின் பெயரை 'தேசிய பின் அறுவடை முகாமைத்துவ நிறுவனம்' என திருத்துதல்
10 இறப்பர் செய்கையின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்
11 தெங்கு துறையின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல்
12 சிறிய தேயிலைத் தோட்டங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கு நிவாரணம் வழங்குதல்
13 1941 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க கடன் இணக்க கட்டளைச்சட்டத்தை திருத்துதல்
14 நுவரெலியா நானுஓயா பிரதேசத்தில் மும்மொழி கலவன் தேசிய பாடசாலையொன்றை புதிதாக ஆரம்பித்தல்
15 கொழும்பில் மும்மொழிக் கல்வியினைப் பெறக்கூடிய புதிய தேசிய பாடசாலையொன்றைத் தாபித்தல்
16 5,000 ஏற்றுமதி உற்பத்தி கிராமங்களைத் தாபித்தல்
17 இலங்கை கடற்படையின் தெற்கு கடற்படை மருத்துவமனைக்கு இரண்டு மாடி புதிய மருத்துவமனை கட்டடங்களை நிருமாணித்தல்
18 கடற்படை மருத்துவமனை கட்டடத் தொகுதியின் ஊழியர்களுக்கு தங்குமிட வசதி கருதி கட்டட வசதிகளை வழங்குதல்
19 ஊழியர் சேமலாப நிதியத்திற்காக பயன்படுத்தப்படுவதற்கென கணக்கீடு மற்றும் திறைசேரி முகாமைத்துவ முறைமையொன்றை கொள்வனவு செய்தல்
20 பொரளை ஆயுள்வேத வைத்தியசாலையை போதனா வைத்தியசாலை யொன்றாக அபிவிருத்தி செய்தல்
21 பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சை பிரிவை நிருமாணிப்பதற்கான பெறுகை
22 கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை நிருமாணிப்பதற்கான பெறுகை
23 பசளை கொள்வனவு
24 தேசிய பரிமாற்ற, விநியோக வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் மின் வலைப்பின்னல் உப நிலையத்தை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
25 உயிரியல் தொழினுட்ப ஆய்வுகூடமொன்றைத் தாபித்தல் தொடர்பில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
26 வடமத்திய மாகாணத்தில் வறட்சியான காலநிலை காணப்படும் பிரதேசங்களில் வற்றிப்போயுள்ள குளங்கள் மற்றும் விவசாய கிணறுகளை பழைய நிலைக்கு கொண்டு வருதல்
27 தேசிய கலாபவனத்தை புனரமைத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.