• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-11-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு வீட்டு உரிமை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பொதுத் திறைசேரியில் விசேட செயற்பாட்டு பிரிவொன்றைத் தாபித்தல்
2 கரையோர பாதுகாப்பு பணிகளை பலப்படுத்துவதற்காக புதிய சட்டமொன்றைத் தயாரித்தல்
3 கட்டான நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி பெற்றுக் கொள்ளல்
4 தம்புத்தேகம நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி பெற்றுக் கொள்ளல்
5 களுகங்கை அபிவிருத்தி கருத்திட்டத்திற்கான மேலதிக நிதியிடல்
6 இலங்கைக்கும் சூடானுக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல்கள் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
7 காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை / மருத்துவ பிரிவுகளை விருத்தி செய்தல்
8 சீதுவையிலுள்ள விஜயகுமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல்
9 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள 100 விஹாரைகளை அபிவிருத்தி செய்தல்
10 வன்முறைக்கு ஆளாகின்ற பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் பொருட்டு தற்காலிக காப்பு இல்லங்களை நடாத்திச் செல்வதற்கான வழிகாட்டல்கள்
11 புதிய தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கை பரீட்சை திணைக்களத்தின் அச்சகத்தை விருத்தி செய்தல்
12 புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைபற்று பிரதேச சபைகளின் உத்தியோகபூர்வ வேட்பு மனுக்களை மீண்டும் கோருவதற்காக சட்டங்களை ஆக்குதல்
13 உள்நாட்டில் இடம்பெயர்ந்து நலனோம்பல் முகாம்களில் தங்கியுள்ள காணியற்ற குடும்பங்களை மீள குடியமர்த்துதல்
14 பத்தேகம, வனாத்தவில்லுவ, மீகஹதென்ன மற்றும் கட்டுபொத்த ஆகிய பொலிஸ் நிலையங்களை நிருமாணித்தல்
15 பேராதனை பொலிஸ் நிலையத்தை நிருமாணிக்கும் கருத்திட்டம்
16 இலங்கைக்கு கறுவா இறக்குமதி செய்வதை தடைசெய்தலும் பலசரக்கு மீள் ஏற்றுமதி விதிமுறையை திருத்தியமைத்தலும்
17 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை முனைவிடக் கட்டடத்தை அபிவிருத்தி செய்தல்
18 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறல் மண்டபத்தை விரிவுபடுத்துதல்
19 இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு 10 டீசல் மின்வலு என்ஜின்களை பெற்றுக் கொள்ளல்
20 மத்திய அதிவேக பாதைக் கருத்திட்டம் - மீரிகமயிலிருந்து குருநாகல் வரையிலான பகுதியை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
21 அரசாங்க பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
22 இலங்கை தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் பிரிவை புதுப்பித்தல்
23 அரசாங்க வைத்தியசாலைகளுக்குத் தேவையான நோய்எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
24 நோய்எதிர்ப்பு சக்தி குறைவான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
25 நோயாளிகளுக்கு மருந்துகளை ஏற்றுவதற்காக பயன்படுத்தப்படும் 7,000,000 உபகரண தொகுதிகளை கொள்வனவு செய்தல்
26 இலங்கை தேசிய வைத்தியசாலையின் காக்காய்வலிப்பு பிரிவுக்காக சத்திரசிகிச்சை கூடம் மற்றும் தீவிர கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றுக்கு உபகரணங்களை வழங்குதலும் பொருத்துதலும்
27 கொழும்பு ஆனந்தா கல்லூரியின் ஏழு மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
28 இலங்கை மத்திய வங்கியின் "அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2016 முக்கிய நிகழ்வுகளும் 2017 எதிர்பார்ப்புகளும்" தொடர்பிலான அறிக்கை
29 இரண்டு பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களை மாத்தறையிலும் யாழ்ப்பாணத்திலும் தாபித்தல்
30 நிருமாணிப்பு பற்றிய தேசிய கொள்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.