• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு 10 டீசல் மின்வலு என்ஜின்களை பெற்றுக் கொள்ளல்
- பயணிகளுக்கு மிகவும் வினைத்திறன்மிக்க புகையிரத சேவையொன்றை வழங்கும் நோக்கில் இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு இந்திய கடன்வழியின் கீழ் 10 டீசல் மின்வலு என்ஜின்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.