• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வைத்தியசாலைகளுக்குத் தேவையான நோய்எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- பரவலாக பயன்படுத்தப்படும் நோய்எதிர்ப்பு மருந்துகளான Co-Amoxiclav BP 625mg அல்லது Amoxicillian மற்றும் Clavulanate Pottassium USP 625mg வில்லைகள் 19,000,000 அரசாங்க வைத்தியசாலைகளுக்காக கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.