• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் "அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2016 முக்கிய நிகழ்வுகளும் 2017 எதிர்பார்ப்புகளும்" தொடர்பிலான அறிக்கை
- வருடாந்த வரவுசெலவுத்திட்ட கலந்துரையாடல்களுக்கு வசதியாக "அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2016 முக்கிய நிகழ்வுகளும் 2017 எதிர்பார்ப்புகளும்" என்னும் தலைப்பில் இலங்கை மத்திய வங்கியினால் தயாரிக்கப்பட்டுள்ள அரையாண்டு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.