• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய வைத்தியசாலையின் காக்காய்வலிப்பு பிரிவுக்காக சத்திரசிகிச்சை கூடம் மற்றும் தீவிர கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றுக்கு உபகரணங்களை வழங்குதலும் பொருத்துதலும்
- பொழும்பு தேசிய வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்டுள்ள காக்காய்வலிப்பு பிரிவின் மூலம் உயர்மட்டத்திலான சிகிச்சை சேவையினை வழங்குவதற்காக இந்த பிரிவுக்குத் தேவையான சத்திரசிகிச்சைகூடம் மற்றும் தீவிர கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றுக்கு உபகரணங்களை வழங்குவது அத்தியாவசியமானதாகும். இதற்குரியதான கொள்வனவுகளை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உரிய கேள்விதாரருக்கு வழங்குவதற்கும் கேள்வி முன்வைக்கப்படாத அத்துடன் கேள்வி பாதுகாப்பினை நீடிக்கும் போது விலை அதிகரிப்பு கோரியுள்ள உபகரணங்கள் சார்பில் புதிதாக கேள்வி கோருவதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.