• Increase font size
  • Default font size
  • Decrease font size2021-01-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நிறுவனங்களுடனான மனிதாபிமான ரீதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நிகழ்ச்சித்திட்டம்
2 இராஜதந்திர மற்றும் விசேட, சேவைகள் அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு விசா அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் ஓமான் சுல்தான் அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
3 COVID - 19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவது சம்பந்தமாக உடன்பாடு காணப்பட்ட சலுகை காலப்பகுதியை நீடித்த
4 பெருந்தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக கம்பனிகளின் கீழ் நிருவகிக்கப்படும் அரசாங்க பெருந்தோட்டங்களிலிருந்து காணிகளை பெற்றுக் கொள்ள
5 இலங்கையில் ஆரம்ப சுகாதார சிகிச்சை சேவை வழங்கும் ஒருங்கிணைந்த பொறிமுறையில் உயர் இரத்த அழுத்த தடுப்பு மற்றும் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான பன்முக மூலோபாயம் என்னும் ஆராய்ச்சி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
6 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வௌிப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
7 இலங்கையில் வாகனங்களை உற்பத்தி செய்தல், பொருத்துதல் மற்றும் வாகன உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்தல் தொடர்பிலான தரக் கையாள்கை நடவடிக்கைமுறை
8 Pelwatte Dairy Industries Ltd. நிறுவனத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் காணித் துண்டொன்றினை வழங்குதல்
9 தேங்காய் உட்பகுதி சார்ந்த கைத்தொழிலுக்காக பயன்படுத்துவதற்கு குளிரூட்டப்பட்ட தேங்காய் உட்பகுதிகளை இறக்குமதி செய்த
10 சீனாவில் இணைய வழியூடாக அல்லது இணைய வழியற்ற தளத்தின் ஊடாக தூய இலங்கை தேயிலையினை விற்பனை செய்தல்
11 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழிலை முடிவுறுத் துதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நட்டஈடு செலுத்தும் சூத்திரத்திரத்திற்கு அமைவாக கணக்கிடப்படும் ஆகக்கூடிய நட்டஈட்டு எல்லையைத் திருத்துதல்
12 1950 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க காணி கொள்ளல் சட்டத்தை திருத்துதல்
13 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க தேயிலை கட்டுப்பாட்டு சட்டத்தை திருத்துதல்
14 குடும்ப சட்டங்கள் சட்டம்
15 குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை திருத்துதல்
16 இலங்கை போக்குவரத்து சபைக்காக கீழ் தளம் கொண்ட புதிய 200 பேருந்துகளை கொள்வனவு செய்தல்
17 இலங்கை மின்சார சபையின் விக்டோரியா மின் நிலையத்தின் 01 ஆம் 02 ஆம் அலகு இயந்திரங்களில் இரண்டு உற்பத்தி ஸ்டேட்டர்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல், பரிசோதித்தல், பொருத்துதல் என்பவற்றினை மேற்பார்வை செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்து
18 பிரிவெனா அபிவிருத்தி நிதிய சட்டத்தை வரைதல்
19 குடிநீரிலுள்ள நச்சு இரசாயனங்களை இல்லாதொழிக்கும் ஆராய்ச்சி கருத்திட்டமொன்றிற்காக உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ள
20 Enoxaparin Sodium தடுப்பூசி 6,000 IU 0.6 மில்லி லீற்றர் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 1,000,000 கொள்வனவு செய்வதற்கான
21 Human Albumin Solution BP / Ph Eur 20% கொண்ட 50 ML புட்டிகள் 300,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
22 40 மில்லி கிராம் Tenecteplase ஊசி மருந்து புட்டிகள் 17,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
23 சர்வதேச சந்தையுடன் இலங்கை கிராமங்களை இணைத்தல் என்னும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
24 மிஹிந்தலை ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலுள்ள அரசாங்க காணியில் வர்த்தக நிலையமொன்றைத் தாபிக்கும் கருத்திட்ட
25 இத்தாபான - ஹொரவல - தொட்டுபொல வீதியின் இத்தாபான பிரதேசத்தில் பெந்தர ஆற்றுக்கு குறுக்காக பாலமொன்றை நிர்மாணித்த
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.