• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Enoxaparin Sodium தடுப்பூசி 6,000 IU 0.6 மில்லி லீற்றர் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 1,000,000 கொள்வனவு செய்வதற்கான
- இருதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் Enoxaparin Sodium தடுப்பூசி கொள்வனவு செய்வதற்காக சர்வதேச ரீதியில் போட்டிக் கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 6,000 IU 0.6 மில்லி லீற்றர் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 1,000,000 வழங்குவதற்கான கேள்வியை மருத்துவ வழங்கல் பிரிவிற்கு கொண்டுவந்து கையளிக்கும் பொருட்டு மொத்த செலவான 695 மில்லியன் ரூபாவுக்கு M/s Slim Pharmaceuticals (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.