• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Pelwatte Dairy Industries Ltd. நிறுவனத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் காணித் துண்டொன்றினை வழங்குதல்
– புத்தள பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சுமார் 22 ஹெக்டாயர் அரசாங்க காணித் துண்டினை Pelwatte Dairy Industries Ltd. நிறுவனத்திற்கு 30 வருட நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.