• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-04-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சமுத்திரம் சார் மீட்புக்கான ஒருங்கிணைப்பு பணிகளை விருத்தி செய்தல்
2 இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட அலுவலகத்திற்காக அரசாங்கத்தினால் ஏற்கப்படும் செலவுகள்
3 தெற்காசியாவின் கலாசார கேந்திர நிலையமொன்றாக கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்தல்
4 உள்நாட்டு நிதியங்கள் மூலம் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் ஊடாக இருபது தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைத்தல்
5 கண்டி சுரங்கப்பாதை நிருமாண கருத்திட்டத்தை அமுல்படுத்துதல்
6 ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் எதிரகால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காணியொன்றைக் கொள்வனவு செய்தல்
7 பாணந்துறையில் புதிய தொழிற்பயிற்சி நிலையமொன்றைத் தாபித்தல்
8 சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்துசமுத்திர வலய அமைப்பின் (Indian Ocean Rim Association) உறுப்பு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
9 நன்னீர் நீர்வாழ் உயிரின வளர்ப்பினை மேம்படுத்துவதற்காக பயிரிடப்படாத வயல்களை பயன்படுத்தும் வேலைத் திட்டம்
10 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டத்தை திருத்துதல்
11 20,000 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்யும் கருத்திட்டம்
12 மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான சலுகைக் கடன் திட்டம்
13 13. அரசகரும மொழிக் கொள்கைக்கு அமைய அரசாங்க / பகுதி அரசாங்க நிறுவனங்களிலும் பொது இடங்களிலும் பெயர்ப் பலகைகளை / சைகைகளை மும்மொழிகளில் தயாரித்தல்
14 ஆரம்பக் கைத்தொழில் அமைச்சினால் தாய்லாந்தின் கமத்தொழில் மற்றும் கமத்தொழில் கூட்டுறவு வங்கியுடனும் தாய்லாந்தின் கசெத்சாத் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்துடனும் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
15 மத்திய அதிவேக பாதைக் கருத்திட்டத்தின் கடவத்தையிலிருந்து மீரிகமை வரை (கி.மீ 36.59) பகுதியின் வடிவமைப்பு மற்றும் நிருமாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரைச் சேவைகளை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தை கையளித்தல்
16 ருகுணுபுர நீர்வழங்கல் கருத்திட்டத்திற்கான மொத்த செலவு மதிப்பீட்டை மீளமைத்தல்
17 கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் விசேட சிறுவர் மருத்துவ பிரிவொன்றைத் தாபித்தல்
18 அரசாங்க வைத்தியசாலைகளுக்காக137 புதிய உணர்விழப்பு இயந்திரங்களை கொள்வனவு செய்தல்
19 இலங்கை மின்சார சபையின் 04 ஆம் இலக்க விநியோக வலயம் சார்பில் அலுவலகத் கட்டடத் தொகுதியை நிருமாணித்தல்
20 மன்னார் நெய்யறி உப மின் நிலையத்தின் நிருமாணப் பணிகளினது விடயப் பரப்பைத் திருத்துதல்
21 இராணுவ வீரர்களின் குடும்பங்கள் சார்பில் “விரு சுமித்துரு" வீடமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
22 கிராமிய கமத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் சிறு கமத்தொழில் பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்
23 அரச சார்பற்ற பட்டம் வழங்கும் நிறுவனங்களில் பட்டப்பாடநெறிகளை கற்பதற்காக மாணவர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்குதல்
24 கேகாலை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தத்திற்கு ஆளான மக்களுக்கு தொடர்ந்தும் சலுகையளித்தல்
25 முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக இறைவரிச் சலுகை வழங்குதல்
26 2016/2017 பெரும்போகக் காலப்பகுதியில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.