• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மின்சார சபையின் 04 ஆம் இலக்க விநியோக வலயம் சார்பில் அலுவலகத் கட்டடத் தொகுதியை நிருமாணித்தல்
- இலங்கை மின்சார சபையின் 04 ஆம் இலக்க விநியோக வலயம் சார்பில் அலுவலகத் கட்டடத் தொகுதியை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை கொள்வனவு மேன்முறையீட்டு சபையின் சிபாரிசின் பிரகாரம் 466.66 மில்லியன் ரூபாவைக் கொண்ட வரியற்ற மதிப்பிடப்பட்ட தொகைக்கு அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரராகிய M/s. Sripalie Contractors (Pvt) Limited நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.