• Increase font size
  • Default font size
  • Decrease font size2014-12-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அஞ்சல் அலுவலகத்தின் பிணை நிதியம்
2 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியசட்டத்தை திருத்துதல் (உறுப்பினர்களுக்கு பங்கு இலாபங்களை வழங்குதலும் நிதியத்திற்கு சேவைக் கொள்வோரின் பங்களிப்பை அதிகரித்தலும் தொடர்பிலான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல்)
3 தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படும் மாணவ ஆசிரியர்களுக்கு கல்வியியல் பட்டத்தை வழங்குதல்
4 2014‑10‑29 ஆம் திகதியன்று கொஸ்லந்த மீரியபெத்த பிரதேச மண்சரிவு காரணமாக மரணமடைந்தவர்களுக்கு மரணச்சடங்கு உதவிகளை வழங்குதலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குதலும்
5 மண்சரிவு பாதிப்புக்கு உள்ளாகின்ற பொதுமக்களின் ஆபத்துக்களைக் குறைத்தல்
6 இரத்மலானை தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் பிரதான அலுவலக மனையிடத்தில் ஐந்து மாடிகளைக் கொண்ட அலுவலகக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
7 Solar Universal Pumps உடனான 10 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாபித்தல்
8 அநுராதபுரம் இலங்கை பிக்குகள் பல்கலைக்கழக புனரமைப்பின் கீழ் இரண்டுமாடி தானசாலையொன்றையும் மாணவர் கேந்திர நிலைய மொன்றையும் நிறுவுதல்
9 முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
10 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களை சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்
11 இலங்கை மதுவரி திணைக்களத்தின் தலைமை அலுவலக கட்டடத்தை நிருமாணித்தல்
12 முன்னுரிமை அடிப்படையில் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் குழாய்நீர் விநியோக சேவை தழுவப்படும் பிரதேசத்தை விசாலிப்பதற்காக திறைசேரி முறியுடன் உள்ளூர் வங்கிகளிடமிருந்து பெறப்படும் நிதியின் கீழ் 22 நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
13 திறைசேரி முறியுடன் உள்ளூர் வங்கிகளிடமிருந்து பெறப்படும் நிதியின் மூலம் மெதிரிகிரிய நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
14 சுற்றுவட்ட அதிவேகப் பாதை நிருமாணிப்புக் கருத்திட்டம் - கட்டம் III
15 ஹட்டன் - நுவரெலியா வீதியை மேம்படுத்தும் கருத்திட்டம்
16 திறைசேரி முறியுடன் உள்ளூர் வங்கிகளிடமிருந்து பெறப்படும் நிதியின் மூலம் ஊரகஸ்மங்ஹந்திய, கோனாபீனுவல, திக்கும்புர மற்றும் வெலிகம நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
17 யப்பான் சருவதேச ஒத்துழைப்பிற்கான நிறுவனத்தினால் நிதியளிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் பிரதான பாலங்களை நிருமாணிக்கும் கருத்திட்டம்
18 விக்ரோறியா நீர்த்தேக்க அணையின் புனரமைப்பு வேலைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
19 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பதற்கான தேசிய குழுவின் உத்தியோகபூர்வ காலத்தை நீடித்தல்
20 தூயவலுசக்தி மற்றும் வலையமைப்பு வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம் - பொது 03 - 220KV அனுப்பீட்டு உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டம் - லொட் A புதிய பொல்பிட்டிய மற்றும் பாதுக்க கி.வொ.220/132 இரண்டு நெய்யரி உபநிலையங்களை நிருமாணித்தல், பன்னிபிட்டிய நெய்யரி உபநிலையத்தை மேம்படுத்துதல்
21 சருவதேச தொடர்புகளுக்கும் திறமுறை ஆய்வுகளுக்குமான கொழும்பு கதிர்காமர் நிறுவனத்திற்கும் பீஜீங்கிலுள்ள சமகால சருவதேசத் தொடர்புகளுக்கான சீன நிறுவனங்களுக்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
22 உரக் கொள்வனவு - பெரும்போகம் - 2014/2015
23 தெயட்ட கிருள தேசிய கண்காட்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக மாத்தறை, கொட்டவிலவத்த மனையிடத்தில் நிருமாணிக்கப்படவுள்ள பயிற்சி நிலையம்
24 அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடமொன்றையும் அதற்கான நுழைவுப் பாதையையும் நிருமாணித்தல்
25 2014‑10‑29 ஆம் திகதியன்று கொஸ்லந்தை மீரியபெத்தயில் நிகழ்ந்த மண்சரிவு அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக வீடுகளை நிருமாணித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.