• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களை சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

- உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு தற்காலிக தடைவிதிப்பு தொடர்பிலான 2014‑10‑10 ஆம் திகதியிடப்பட்டதும் 1883/16 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்தல் தொடர்பிலான 2014‑11‑18 ஆம் திகதியிடப்பட்டதும் 1889/15 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.