• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் இலங்கை பிக்குகள் பல்கலைக்கழக புனரமைப்பின் கீழ் இரண்டுமாடி தானசாலையொன்றையும் மாணவர் கேந்திர நிலைய மொன்றையும் நிறுவுதல்

- தானசாலையாக பயன்படுத்துவதற்கு 171.6 மில்லியன் ரூபா செலவில் இரண்டுமாடிக் கட்டமொன்றும் 76.4 மில்லியன் ரூபா செலவில் பல்நோக்கு மாணவர் கேந்திர நிலையமொன்றை நிருமாணிப்பதற்கும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.