• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Solar Universal Pumps உடனான 10 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாபித்தல்

- கடுமையான சிறுநீரக நோய் பரவலாகக் காணப்படும் பிரதேசங்களில் வசிக்கின்ற பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கில் Solar Universal Pumps (சூரிய வெளிச்சத்தில் செயற்படுகின்ற பொதுவான குழாய்க்கிணறு) பத்து (10) குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வழங்கி பொருத்துவதற்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.