• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெயட்ட கிருள தேசிய கண்காட்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக மாத்தறை, கொட்டவிலவத்த மனையிடத்தில் நிருமாணிக்கப்படவுள்ள பயிற்சி நிலையம்

- சிறைச்சாலைகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி பாடசாலையாக பயன்படுத்தப்படவுள்ள மேற்போந்த பயிற்சி நிலையத்தை நிருமாணிப்பதற்கு புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மாண்புமிகு சந்திரசிறி கஜதீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.